மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.. இயன்முறை மருத்துவா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
கோவையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இயன்முறை மருத்துவராகப் பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.









