முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட தீர்மானம்: விவசாயிகள் அதிர்ச்சி
முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட இடுக்கி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துத் தீர்மானம் நிறைவேற்றியது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள வெள்ளியமட்டம் பஞ்சாயத்து தலைவர் இந்து பிஜு.








