நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கானா பாலா வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கானா பாலா வேட்புமனு தாக்கல்
Published on
Updated on
1 min read


சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்  சுயேட்சையாக போட்டியிட கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

சென்னை மாநகராட்சி திரு.வி.க .நகர் 6 ஆவது மண்டலம் 75 ஆவது வார்டில் சுயேட்சையாக போட்யிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் கானா பாலா.

ஏற்கனவே நடைபெற்ற 2006, 2011 தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்த கானா பாலா, தற்போது 3 ஆவது முறைக அதே வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com