கம்பம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

 தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக 24 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று, நகராட்சியை கைப்பற்றியது.
கம்பம் நகராட்சியை திமுக கைப்பற்றியது


கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் திமுக 24 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று, நகராட்சியை கைப்பற்றியது.

கம்பம் நகர சபைத் தேர்தலில் திமுக 24 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

33 வார்டுகளிலும் வெற்றி பெற்றோர் விவரம் வருமாறு

1 வது வார்டு - திமுக வெற்றி

பார்த்திபன் (திமுக)- 892  

கார்த்திகேயன்(அதிமுக) - 479

2 வது வார்டு திமுக வெற்றி

இளம்பரிதி (திமுக)- 842 

நல்லதம்பி(அதிமுக) - 556


3 வது வார்டு திமுக வெற்றி

வனிதா நெப்போலியன்(திமுக)- 879 

சிங் செல்ல பாண்டி (சுயே) - 381

4 ஆவது வார்டு அதிமுக வெற்றி

மாதவன்(அதிமுக)- 705 

கண்ணன்(திமுக) - 678


5 ஆவது வார்டு திமுக வெற்றி

குமரன்(திமுக)- 1111 

ராஜேந்திரன்(அதிமுக) - 163


6 ஆ வது வார்டு அதிமுக வெற்றி

பெ.முருகன்(அதிமுக)- 567

அறிவழகன் (பா பி.) - 408


8 ஆவது வார்டு திமுக வெற்றி

சாபிரா பேகம்(திமுக)- 627 

ஜெயராணி (சுயே) - 608


7 ஆவது வார்டு திமுக வெற்றி

சுந்தரி(திமுக)- 840 

பாண்டி குமார் (அதிமுக) - 455


9 ஆவது வார்டு திமுக வெற்றி

அமுதா(திமுக)- 785 

தேவி (அதிமுக) - 770


10 ஆவது வார்டு காங் வெற்றி

சர்புதீன் (காங்கிரஸ்) - 441

முகம்மது சலீம் (அமமுக) - 321


11 ஆவது வார்டு திமுக வெற்றி

சாதிக்அலி(திமுக) - 1306 

மில்லத் (அமமுக) - 111

12 வது வார்டு மு.லீக் வெற்றி

சகிதா பானு(மு.லீக்) -  588 

சுமையா(அதிமுக) - 366


13 ஆவது வார்டு திமுக வெற்றி

வசந்தி (திமுக) - 740 

ஜெயலட்சுமி (அதிமுக) - 526

14 ஆவது வார்டு திமுக வெற்றி

அன்புகுமாரி (திமுக) -  725 

சுரேகா (சுயேட்சை) - 227

21 ஆவது வார்டு திமுக வெற்றி

விஜயலட்சுமி (திமுக) -  687

கண்மணி (அதிமுக) - 179

22 ஆவது வார்டு திமுக வெற்றி

வளர்மதி (திமுக) -  706 

விஜயகுமாரி (அதிமுக) - 394

23 ஆவது வார்டு திமுக வெற்றி

சுபத்ரா (திமுக) - 831 

மனோரஞ்சிதம் (அதிமுக)- 222


24 ஆவது வார்டு அதிமுக வெற்றி

தீபா (அதிமுக) - 788 

ராஜேஸ்வரி (காங்கிரஸ்)- 567

25 ஆவது வார்டு திமுக வெற்றி

ரோஜாரமணி (திமுக) - 671 வெற்றி

அமுதா (அதிமுக) - 391

தமிழ் செல்வி (சுயேட்சை) -21

26 ஆவது வார்டு அதிமுக வெற்றி

செந்தில்குமார் (அதிமுக) - 627 

லெனின் (சிபிஎம்) - 614


27 ஆவது வார்டு திமுக வெற்றி

விருமாண்டி (திமுக) -- 556 வெற்றி

ஈஸ்வரன் (பாஜக) -- 368

28 ஆவது வார்டு திமுக வெற்றி

அபிராமி (திமுக) - 780 

பூங்கொடி (அதிமுக) - 532

29 ஆவது வார்டு திமுக வெற்றி

லதா (திமுக) - 704 

ரத்தினாமாலா (அதிமுக) - 368


30 ஆவது வார்டு அதிமுக வெற்றி

சுமதி (அதிமுக) - 516 வெற்றி

ரம்யாதேவி (திமுக) - 483

31 ஆவது வார்டு திமுக வெற்றி

ராஜா (திமுக) - 825 

சபரிராஜன் (அதிமுக) - 223

32 ஆவது வார்டு திமுக வெற்றி

மணிகண்டன் (திமுக)  -687

சித்திரேசன் (அதிமுக)  213

33 ஆவது வார்டு

முருகன் (அதிமுக)  -364 

கனகராஜ் (சிபிஎம்)  333

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com