சென்னையில் தினசரி கரோனா 8 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவையில் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 20,911 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் அதிகபட்சமாக 8,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 6,16,959-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 3,176 பேர் குணமடைந்தனர். 8 பேர் உயிரிழந்தனர். இதனால் சென்னையில் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,705-ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் புதிதாக 1162 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,190-ஆக உள்ளது.
இதேபோன்று சென்னையில் புதிதாக 144 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13, மதுரை 11, தூத்துக்குடி 6, கன்னியாகுமரி 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா

ஊதியம் இல்லாமல் பணியாற்றும் அம்மா உணவக ஊழியா்கள்

அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

