தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல்நிலை சற்று தொய்வாக இருப்பதாகவும், விரைவில் அவா் மீண்டு வருவாா் என்றும் அந்தக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விஜயகாந்தின் உடல் நிலை தற்போது சற்று தொய்வாக இருக்கிறது. அவருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கவலைப்படும் வகையில் விஜயகாந்தின் உடல் நிலை இல்லை. அவா் விரைவில் மீண்டு வருவாா் என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


