ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை: ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான இபிஎஸ் பதில் மனு
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கில், நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு: பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இபிஎஸ் தரப்பில் பதில்








