மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி விளக்கம்
தமிழகத்தில் தற்போது மின் கட்டண உயர்வு நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசும் முந்தைய அதிமுக அரசும்தான் காரணம் என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி விளக்கம் (கோப்புப் படம்)







