பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

Published On :


ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,885
1 சவரன் தங்கம்............................... 39,080
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000

செவ்வாய்கிழமை  விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,905
1 சவரன் தங்கம்............................... 39,240
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.