

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பற்றி டிசம்பர் 2ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் நலத் துறை அறிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் ஆணையத்தில் டிசம்பர் 2ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.