திமுகவை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்: மு.க. ஸ்டாலின் ஆறுதல்
திமுகவை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார். அடுத்தடுத்த வாய்ப்புகளில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும். நான் இருக்கிறேன் உங்களுக்காக என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவை நம்பினோர் ஒருபோதும் கைவிடப்படார்: மு.க. ஸ்டாலின் ஆறுதல்