மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம்

புதுச்சேரி - விழுப்புரம் வழிதடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 செப்டம்பர் 2022, 5:00 am

DIN

புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.


3 பேருந்துகள் உடைக்கப்பட்டதால் விழுப்புரம்  வழித்தடங்களில் செல்லும் செல்லும் தமிழக, புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் 5 தமிழக அரசு பேருந்துகள், ஒரு தனியார் கல்லூரி பேருந்து கல்வீசி தாக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் தமிழக அரசு பேருந்துகள் மீது தாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.