நெல்லையில் வார்டு உறுப்பினர் கொலையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்
திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுதந்திர தின நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தெருக்கள் தோறும் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










