

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்தது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.5,500-க்கும், பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.44,000-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.76-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.76,000-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க | சந்திரயான் 3: நிலவின் சுற்றுப்பாதை உயரம் 4 ஆவது முறையாக குறைப்பு!
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்தது.
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,495-க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு 20 பைசா அதிகரித்து கிராம் ரூ.76.20-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.200 அதிகரித்து ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காந்தி டாக்ஸ் ஓடிடி தேதி!
துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடல்: மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம்!

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள்
மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

