தில்லி செங்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தில் இருக்கா? - எம். யுவராஜா கேள்வி
38 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தில்லி செங்கோட்டையில் உண்ணாவிரதம் இருக்க தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தில் இருக்கா?

தமாகா இளைஞரணித் தலைவர் எம். யுவராஜா







