பள்ளியில் மரம் விழுந்து மாணவி பலி: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் உத்தரவு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது, பள்ளி வளாகத்தில் மரம் விழுந்ததில் பலியான பத்தாம் வகுப்பு மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெ









