/

தங்கம் பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து பவுன் ரூ.46,320-க்கு விற்பனையாகிறது.

News image
Updated On :16 டிசம்பர் 2023, 4:49 am

DIN


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து பவுன் ரூ.46,320-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து 2 நாளாக உயர்ந்த நிலையில்,சனிக்கிழமை(டிச.16) குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,790-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 46,320-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து கிராம் ரூ.77.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.800 குறைந்து ரூ.79,700-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.