மீட்புப் பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கோப்புப்படம்









