மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆத்தூரில் பட்ஜெட் நகல் கொளுத்தும் போராட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பட்ஜெட்  நகல் கொளுத்தும் போராட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 8:38 am

DIN


சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பட்ஜெட்  நகல் கொளுத்தும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.சண்முகம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கும் பி.சண்முகத்திற்கும் வாக்ககுவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபடட்டனர். 

இதனையடுத்து அனைவரையும். கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இதனால் அரைமணி நேரம் அங்கு பெரும் பதற்றம் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.