மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மதத்துக்கு எதிராக இந்து அறநிலையத் துறை: அண்ணாமலை கண்டனம்!

ஹிந்து சமயத்துக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

News image
அண்ணாமலை (கோப்புப் படம்)
Updated On :17 பிப்ரவரி 2023, 11:16 am

DIN

ஹிந்து சமயத்துக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

மண்டக்காடு பகவதி அம்மன் கோயில் ஹிந்து சமய மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், 

85 ஆண்டுகளாக நடக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் சமய மாநாட்டை எந்தக் காரணமுமின்றி தடை செய்ய முயற்சி நடைபெறுகிறது. 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 86ஆம் ஆண்டு நடைபெறும் சமய மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.