
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து மதுரையில் 2 கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும்பொருட்டு இ- டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விளம்பரத்தை இன்று வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.