கல்லூரி மாணவ, மாணவியருக்கான இலக்கிய போட்டிகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
கல்லூரி மாணவ, மாணவியருக்கான இலக்கிய போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் தொடக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.










