ஆளுநர் உரை முன்னரே ஆளுநருக்கு அனுப்பி அவரால் ஏற்பளிக்கப்பட்டதே: மு.க.ஸ்டாலின்
தமிழக அரசால் தயாரிக்கப்பட்டு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசால் ஆளுநருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு அவரால் ஏற்பளிக்கப்பட்டு பின்னர் அச்சடிக்கப்பட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்









