குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரை அடித்த திமுக நிர்வாகிகள்: போலீசார் வழக்குப் பதிவு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரை அடித்து உதைத்த திமுக நிர்வாகிகள் மீது போலீசார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








