
நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நடுக்கடலில் மீன் பிடிக்கும் விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீனவர் ஒருவரின் விசைப்படகில் கடலுக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி மீனவர்களோடு வலையை கடலில் இறக்கி மீன் பிடிக்கும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தனது மனைவியையும் உடன் அழைத்து சென்று மீனவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்த்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.