வேலூரில் துணிகரம்: கோயில் உண்டியலை உடைத்து தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்!
வேலூரில் கோயில் உண்டியலை உடைக்க போராடி முடியாததால் அப்படியே பெயர்த்து அலாக்காக தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அரியூர் போலீசார் விசாரணை











