டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதியுறுவதால் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: மாநில நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடவில்லை- ஆளுநர் தமிழிசை
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக் காலமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களால் மக்கள் அவதிப்படுவதால் அவர்களுக்காக காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் சுமார் 4 ஆயிரம் பேர்டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்
திமுக அரசின் அலட்சியத்திற்கு ஏழை மக்கள் பலியாக வேண்டுமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

வார பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

