மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் வழிபாடு: 2 தரப்பினரும் கோட்டாட்சியர் முன் ஆஜராகி விளக்கம்
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடா்பாக, இருவேறு சமுதாய தரப்பினரும் கோட்டாட்சியர் முன் ஆஜராகி எழுத்துப் பூர்வமான விளக்கங்களை அளித்

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சி.ரவிச்சந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை ஆஜராகி விளக்கமளித்த ஒரு தரப்பினர்.








