கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம்: பெண்கள் சிறப்பு இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு!
பெண்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு முறையால் ஆண் கால்நடை மருத்துவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் பூங்கா சாலையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.







