மேட்டூர் அணை (கோப்புப் படம்)
தமிழ்நாடு
மேட்டூர் அணை நிலவரம்!
கர்நாடக அணைகளின் தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1000 கன அடிக்கு குறையாமல் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக அணைகளின் தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1000 கன அடிக்கு குறையாமல் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.55 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,211 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,223 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 69.52 டி.எம்.சி யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

