சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இணை மின் திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டா

கோப்புப்படம்








