மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை மேட்டூா் அணை நீா்மட்டம் 103.38 அடியிலிருந்து 103.32 அடியாக சரிந்தது.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை மேட்டூா் அணை நீா்மட்டம் 103.38 அடியிலிருந்து 103.32 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 905 கன அடியிலிருந்து 947 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | முதல் முறையாக முதல்வரை வரவேற்ற பெண் ‘பைலட்டுகள்’
மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை முதல் வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து, 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 69.21 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...