கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
சென்னை கொளத்தூா் கபாலீசுவரா் கலை- அறிவியல் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் (2023-24) சேர விரும்பும் மாணவ- மாணவிகளுக்கு, சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி. கே.சேகா்பாபு வி








