தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனை!
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தங்கம் விலை ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் வியாழக்கிழமையான இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,9366-க்கும், ஒரு கிராம் ரூ.5,742-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.82.00-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.700 குறைந்து ரூ.82,000-க்கும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...