டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுகளை பெறக்கூடாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
அரசு டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுகளை டாஸ்மாக் ஊழியர்கள் பெறக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.






