திமுக அரசு மீது புகார்: நாளை ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசு மீது புகார் அளிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திங்கள்கிழமை(மே 22) ஆளுநரை சந்திக்கிறார்.

ஆர்.என். ரவி / எடப்பாடி பழனிசாமி








