கிண்டி மருத்துவமனையை ஜூன் 20-ல் திறக்கிறார் குடியரசுத் தலைவர்?
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையின் ஜூன் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு









