தஞ்சாவூரில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் 52 ஆவது தொடக்கவிழாவையொட்டி வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதாலும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதாலும் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் வருகிற நவம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை 5 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் அதில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஃபின் ஆலன் அதிரடி சதம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு!

வருவாய்த்துறை கூட்டமைப்பினர் சாலை மறியல்! 500க்கும் மேற்பட்டோர் கைது!

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை! பாமகவுக்கு ஒரு இடம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

