வங்கக் கடலில் புயல் சின்னம்: மழை நீடிக்கும்
தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :27 நவம்பர் 2023, 10:53 pm







