திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (அக். 1) தொடங்கியது.
மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தல் பணிகள், மாவட்ட வாரியாக பணிகள், பூத் கமிட்டி புதுப்பிப்பது, தேர்தலில் திமுக வேட்பாளர்களை எங்கே களமிறக்குவது, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



