இந்தநிலையில், திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக நேர்மையான, அதிரடியான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த மகேஸ்வரி ஐ.பி.எஸ்., எஸ்பி, டிஐஜியாக பதவி உயர்வு பெற்று வட மாவட்டங்களில் பணியாற்றிய நிலையில், 2022 -ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது தென் மாவட்டத்தில் நெல்லை மாநகர காவல்துறையின் முதல் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.