ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

பட்டாசு விற்பனை: தீவுத்திடலில் இன்றுமுதல் தொடக்கம்!

நவம்பர் 15ஆம் தேதி வரை  55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளது.

கோப்புப் படம்

Published On :

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் இன்றுமுதல் (அக்.29) பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்காக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு, இன்றுமுதல் நவம்பர் 12ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. 

டெண்டர் முறையில் கடைகள் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பட்டாசுகள் விற்பனை இன்றுமுதல் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.