நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு!
நிகழாண்டு 521 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் இந்திய உணவுக் கழகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் கே. மீனா.

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கோட்ட அலுவலகத்தில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அசோக்குமார் கே. மீனா.







