மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிக்கு வ.உ.சி. பெயர்!

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிக்கு வ.உ.சிதம்பரனாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 2:27 pm

DIN

கோவை:  தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரிக்கு வ.உ.சிதம்பரனாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யை போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளத்தில் இயங்கி வரும் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்துக்கு வ.உ.சி.யின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் கூறியபடி, கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரிக்கு வ.உ.சி.யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்கல்லூரி இனி, வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்றும் இது, இனி வரும் கல்விக் குழு, மேலாண்மைக் குழுவின் அங்கீகாரம், ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.