பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரூ.100-க்கு நாள் முழுவதும் பயணிக்கலாம்! மெட்ரோவில் அதிரடி சலுகை!!

சென்னை மெட்ரோவில் ரூ.100 மூலம் செலுத்துவதன் மூலம் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :8 செப்டம்பர் 2023, 6:45 pm IST

சென்னை மெட்ரோவில் ரூ.100 மூலம் செலுத்துவதன் மூலம் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதன்மூலம், ஒருநாள் முழுக்க பயணம் செய்யும் சுற்றுலா அட்டை கட்டணம் ரூ.150 என நிர்ணையிக்கப்படுகிறது. இதில், ரூ.50 வைப்புத்தொகையாக கருதப்படும்.

சுற்றுலா அட்டை ஒருநாள் மட்டுமே செல்லும் என்றும் அட்டையை ஒப்படைத்தவுடன் ரூ.50 வைப்புத்தொகை பயணிகளிடம் திருப்பி அளிக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

வார நாள்களிலும், வார இறுதி நாள்களில் சிறப்பு சலுகையை பயன்படுத்தி நாள் முழுவதும் மெட்ரோவில் பொதுமக்கள் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.