9 ஆண்டுகளுக்கு பின்னர் பாணத் தீர்த்தத்தைப் பார்வையிட அனுமதி: வனத்துறை அறிவிப்பு
பாணத்தீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கி புலிகள் காப்பக துணை இயக்குநர் அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்









