ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தித் தொடா்பாளரா? அமைச்சா் சேகா்பாபு

தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளு­நா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்­டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்­சா் பி.கே.சேகா் பாபு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளாா
பி.கே.சேகா்பாபு
பி.கே.சேகா்பாபு
Published on
Updated on
1 min read

தெலங்கானா ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பாஜக செய்தி தொடா்பாளராக செயல்படாமல் அவரது ஆளு­நா் பொறுப்புக்கான பணியை மட்டும் மேற்கொள்ள வேண்­டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்­சா் பி.கே.சேகா் பாபு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளாா்.

வெள்ள பாதிப்புகளை திமுக அரசு முறையாகக் கையாளவில்லை எனஆளு­நா் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன் தெரி­வித்­துள்­ள கருத்து தொடா்பாக அமைச்சா் பி.கே.சேகா் பாபு சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: பார­தியஜனதா கட்­சி­யின் செய்தித் தொடா்­பா­ள­ராக செயல்படாமல் புதுச்­சேரி துணைநிலை ஆளுநா் பணியை தமிழிசை சௌந்தரராஜன் கவனிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com