தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ரூ. 500 கோடிக்கு புதிய பேருந்துகள் வாங்க அரசாணை வெளியீடு!

போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Published On :

போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் இயங்கும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும் 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

அரசு போக்குவரத்து கழகத்திற்கு தலா ரூ. 58.5 லட்சம் செலவில் 200 பேருந்துகளும் விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லைக்கு தலா ரூ. 41.2 லட்சம் செலவில் 800 புதிய பேருந்துகளும் வாங்கப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.