தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

தங்கம் விலை இன்று குறைந்தது! எவ்வளவு?

சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. 

Published On :2 பிப்ரவரி 2024, 8:38 am IST

சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. 

தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக  படிப்படியாக குறைந்து வந்தது. சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயா்ந்து ரூ.5,430-க்கும், சவரனுக்கு ரூ.304 உயா்ந்து ரூ.43,440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்துள்ளது. 

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து  ரூ.5,410-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 75-க்கும், ஒரு கிலோ வெள்ளி (கட்டி வெள்ளி) ரூ. 500 குறைந்து  ரூ. 75,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,410

1 சவரன் தங்கம்............................... 43,440

1 கிராம் வெள்ளி............................. 75.50

1 கிலோ வெள்ளி............................. 75,500

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,372

1 சவரன் தங்கம்............................... 42,976

1 கிராம் வெள்ளி............................. 75.00

1 கிலோ வெள்ளி............................. 75,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.