தங்கம் விலை ரூ.200 குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச். 26) குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல். 2) சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 60 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.82.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 82,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்
பிரதமா் மோடி ஏப்ரல் 10-இல் மீண்டும் கோவை வருகை?

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,430

1 சவரன் தங்கம்...............................51,440

1 கிராம் வெள்ளி............................. 82.00

1 கிலோ வெள்ளி.............................82,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 6,455

1 சவரன் தங்கம்............................... 51,640

1 கிராம் வெள்ளி............................. 81.40

1 கிலோ வெள்ளி.............................81,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com